Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
289
12 September 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு
Untitled
1 min
12 September 2026
மாலை செய்திகள் (12-09-2026)
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்
4 min
12 September 2026
செரிமான பிரச்சனை வராமல் இருக்க..
செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க, தினசரி உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது அவசியம்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து, உணவை நன்றாக மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவலாம்.
0 min
12 September 2026
இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
1 min
11 September 2026
சினிமா செய்திகள் (11-09-2026)
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, மீண்டும் அவர்கள் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் சர்தார் 2. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம், உலக அளவில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
11 September 2026
சாலமன் பாப்பையா மறைவு - சோகத்தில் தமிழுலகம்!
புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.
0 min
11 September 2026
மாலை செய்திகள் (11-09-2026)
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்
2 min
11 September 2026
தூங்கும்போது FAN ஐ எப்படி வைக்க வேண்டும் தெரியுமா?
தூங்கும்போது FAN-ஐ எந்த வேகத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தூக்கத்தின் தரத்திலும் அறையின் காற்றோட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சரியான FAN அமைப்பை பயன்படுத்தினால், அறையில் காற்றோட்டம் சீராக இருப்பதுடன் தூக்கமும் வசதியாக இருக்கலாம்.
1 min
11 September 2026
குளிப்பதற்கே இவ்வளவு நன்மைகளா?
தினமும் குளிப்பது உடலை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.சருமத்தில் உள்ள அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகளை அகற்றுவதில் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
0 min
10 September 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
0 min